மண் வீடு
பசுமையான மரங்கள்
ஒளிமயமான காலை நேரம்
அம்மாவின் ஓசை இசை
குருவிகளின் சத்தம்
ஆடு ,மாடுகளின் அரவணைப்பு
பூனையின் குறும்பு
நாய்களின் பாசம்
என்று ரம்மியமான வாழ்க்கை அந்த
காலம்..........
எந்த விதமான
புலம்பல் இல்லாத காலம்
அன்பு கூடியிருந்த காலம்
பண்டிகை என்றால் விழாக்கோலம்
மீண்டும் வரம் வேண்டும்
ஆதி காலத்தில் பிறப்பதற்கு மட்டும்
அல்ல......
ஒற்றுமை வாழ்வு வாழ
பொது நலமோடு வாழ.....
மிகவும் அருமை நண்பனே.. வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி நண்பரே
DeleteThanks a Lot
ReplyDeleteNice 👍👍👍👏👏👏
ReplyDeleteWonderful Lines
Thanks a lot
Delete