மனிதன் அற்புதமான பிறவி ஏனோ..... அர்த்தமற்ற செயல்களை பல செயல்களை செய்கிறான்..... கிடைத்தற்கரிய வாழ்வை பயனுள்ளதாக மாற்ற வேண்டும்... பிறர்க்கு உதவ வேண்டும்.... இருப்பதை கொடுத்து இன்புற செய்ய வேண்டும்... நல்லதை நினைத்து நிம்மதியோடும் நிறைவோடும் வாழ வேண்டும்......