Skip to main content

வண்ணங்கள் அழகு எதில்

   
    வண்ணங்களின் அழகு எதில்   
    உள்ளது...
    ஓவியர்களின் வண்ணம்
    தீட்டுதலில் உள்ளதா
    அல்லது
    வானவில்லில் உள்ளதா
    என்று 
    நாம் ஆராய்கையில்
    வண்ணம் சொல்கிறது
    ஏன் இத்தனை ஆராய்தல்
    நாங்கள் எப்போதும் அழகு தான்
    நாங்கள் வண்ணங்களாக 
    இருக்கும் வரை 
    உங்கள் எண்ணங்களாக அல்ல
    வண்ணங்கள் சொல்கின்றன
    நாங்கள் ஒற்றுமையாக உள்ளோம்
    நீங்கள்+ மனிதர்கள் இடையே 
    வந்து
    பாகுபாட்டை திணிக்க வேண்டாம்
    என்று.....
    என்ன ஒரு அற்புதமான பதில்
    அல்லவா
                       
     சிந்தனையுடன்
     உங்கள் கிராமத்து குரல்



 

Comments

Popular posts from this blog

பிறை நிலா

தாய்த்தமிழ்

கம்பன் கையில் பிறந்த தமிழே பாரதியின் எழுத்தில் எழுந்த சுடரே பண்பையும், பகுத்தறிவையும் ஊட்டுகின்ற மொழியே அனைவரின் இரத்த நாளங்களில் ஊறிய தமிழே தனித்து பிறந்த மொழியாம் சிறந்தே  விளங்கும் மொழியாம் மூத்த மொழியாம் மூன்று சங்கம் கண்ட மொழியாம் மூவேந்தரை வளர்த்த மொழியாம்... தித்திப்பாய் இருக்கும்   மொழியாம் திகட்டாத மொழியாம் கலைகளையும்  பண்பாட்டையும் உருவாக்கிய மொழியாம் ஈடு இணையில்லா இறையை கூறும் மொழியாம் தத்துவ   மெய்பொருளை உள்ளடக்கிய மொழியாம் அயல்நாட்டவரை  அரவணைக்கும் மொழியாம் தன்னகரில்லா தரணி மொழியாம்......வாழ்க வாழவே..... உங்கள், கிராமத்து குரல்

உண்மைகள்

        உண்மைகள் ஒரு போதும்    சாவதில்லை......    ஊலாவிக்கொண்டே இருக்கிறது....    தக்க சமயம் பார்த்து    தர்மம் வெல்லும்.....    அகந்தைகள் கொண்ட மனம்    அழிவை நோக்கி செல்லும்....    பண்பை கொண்ட மனம்    அன்பை நோக்கி செல்லும்....